
பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி 28ம்தேதி ஆர்ப்பாட்டம்: கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு
சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 7ம்தேதி பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஏயூடி-மூட்டா சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2025 4:11 AM IST
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் - கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு
இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
30 Jun 2024 4:48 PM IST
கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க வேண்டும் - கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
9 Nov 2023 12:53 PM IST
கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் - உயர் கல்வித்துறை உத்தரவு
கல்லூரி கல்வி இயக்குனராக திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதாவை முழு கூடுதல் பொறுப்பாக நியமித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
2 April 2023 6:01 AM IST




