வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் சரக்கு ரெயில் சோதனை ஓட்டம்

வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் சரக்கு ரெயில் சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7 Nov 2025 7:35 PM IST
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்

தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 Oct 2025 9:06 AM IST
85 சதவீத பணிகள் நிறைவு: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் இயக்கம்

85 சதவீத பணிகள் நிறைவு: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் இயக்கம்

நவம்பர் மாதம் இறுதியில் பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 July 2025 6:45 AM IST
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில்கள் நாளை முதல் இயக்கம்

சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில்கள் நாளை முதல் இயக்கம்

சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
28 Oct 2024 6:40 PM IST
மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டார்: பறக்கும் ரெயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு

மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டார்: பறக்கும் ரெயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு

சென்னை மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டுவிட்டு பறக்கும் ரெயிலில் பயணம் செய்த இளம்பெண் மயங்கி விழுந்து பலியானார். மூச்சுத்திணறல் காரணமா? என்று ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 April 2023 9:53 AM IST