
விஜய்யுடன் இணைந்த வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
22 May 2023 10:18 PM IST
மீண்டும் வெளியாகும் நானியின் 'தசரா'.. உற்சாகத்தில் ரசிகர்கள்
இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படம் ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
21 April 2023 10:16 PM IST
தமிழ் புத்தாண்டை புக் செய்த சமந்தா படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
12 Feb 2023 10:37 PM IST
'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' படத்தின் புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
‘தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பத்தாவது பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
2 Feb 2023 11:53 PM IST
வடக்குப்பட்டி ராமசாமியாக சந்தானம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
நடிகர் சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார். இவர் தற்போது 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார்.
26 Jan 2023 10:31 PM IST
சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படத்தின் புதிய அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்
சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'. இப்படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
6 Jan 2023 10:35 PM IST
வெங்கட் பிரபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்...
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
1 Jan 2023 11:17 PM IST
இது தான் 'வாத்தி' படத்தின் இரண்டாவது பாடலா..? உற்சாகத்தில் ரசிகர்கள்..
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
23 Dec 2022 10:31 PM IST
முதல் பாடலை வெளியிடும் 'துணிவு' படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
6 Dec 2022 11:33 PM IST
'துணிவு' படத்தில் இணைந்த அனிருத்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
6 Nov 2022 11:11 PM IST
நவம்பரில் வெளியாகும் நடிகர் ஜீவா படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
10 Oct 2022 10:18 PM IST
சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
6 Oct 2022 10:26 PM IST




