
'திராவிட வெற்றிக் கழகம்'- நடிகை அபிராமி புதிய கட்சி தொடங்கினாரா?
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அபிராமி நடித்திருந்தார்.
25 Sept 2025 4:00 PM IST
சினிமா துறையில் கஷ்டம் தரக்கூடிய சில விஷயங்கள் நடந்தன - நடிகை அபிராமி
நடிகை அபிராமி திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
11 April 2024 7:59 AM IST
இணையத்தில் பரவும் ஆபாச வீடியோ... டீப்-பேக் தொழில்நுட்பத்தை விமர்சித்து நடிகை அபிராமி பதிவு
இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகின.
1 Feb 2024 9:55 PM IST
'உயரம் காரணமாக ஒதுக்கப்பட்டேன்' - நடிகை அபிராமி வருத்தம்
10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்த அபிராமி, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.
23 Oct 2023 8:56 PM IST
சினிமாவில் 10 ஆண்டு கால இடைவெளி ஏன்? நடிகை அபிராமி மனம் திறக்கிறார்
தமிழில் 'வானவில்' படத்தின் மூலம் அர்ஜூன் ஜோடியாக நடித்து அறிமுகமானவர், அபிராமி. 'மிடில் கிளாஸ் மாதவன்', 'தோஸ்த்', 'சமுத்திரம்', 'சார்லி சாப்ளின்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
21 Sept 2023 4:26 PM IST
நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி...! குட்டி பத்மினிக்கு நடிகை அபிராமி பதில்
எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அதைப்பற்றி அப்போதே பேச வேண்டும். இதேபோல் ஒருவர் ஏற்கனவே செய்திருக்கிறார் என கூறியிருந்தார்.
13 April 2023 12:46 PM IST
"ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்" - கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, நடிகை அபிராமி பேட்டி
கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி நான் என நடிகை அபிராமி கூறினார்.
6 April 2023 2:46 PM IST




