
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
காய்ச்சலுக்கு மந்திரம் போடுவதாக அழைத்து சென்று கொலை - ராணிப்பேட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்
ராணிப்பேட்டை அருகே தொழில் போட்டியால் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2024 10:39 PM IST
தொழில் போட்டியில் தாய், மகன் மீது தாக்குதல்
புதுவையில் தொழில் போட்டியின் காரணமாக தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியவரகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2023 10:51 PM IST
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது - தொழில் போட்டியால் கொன்றதாக வாக்குமூலம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தொழில்போட்டியில் கூலிப்படையை வைத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
16 Aug 2023 2:08 PM IST
மாங்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை கல்லால் தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சியால் பரபரப்பு
மாங்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை கல்லால் தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Aug 2023 1:36 PM IST
தொழில் போட்டியில் பழைய இரும்பு பொருட்கள் கடை தீ வைத்து எரிப்பு
தொழில் போட்டியில் பழைய இரும்பு பொருட்கள் கடையை தீ வைத்து எரித்த மற்றொரு கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
7 April 2023 2:13 PM IST




