
இஸ்லாமிய மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கமாக திமுக இருக்கும் - மு.க.ஸ்டாலின்
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பல கட்சிகள், தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
21 Sept 2025 9:16 PM IST
பாகிஸ்தானில் பயங்கரம்; தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் பலி
பாகிஸ்தானின் மஸ்தூங் மாவட்டத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2023 3:24 PM IST
உத்தம நபியின் அழகிய பண்புகள்
பேராசைப்படும் மக்கள் வாழும் இந்த உலகத்தில், தன்னிடம் இருப்பதை எல்லாம் நற்காரியங்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக நபி (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை நபி மொழிகள் மூலம் அறியலாம்.
9 Jun 2023 9:00 PM IST
உதவி உயர்வு தரும்...!
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வது தான் உண்மையான உதவி. பிறருக்கு நாம் செய்த உதவிக்கு நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் தான் கூலியை எதிர்பார்க்க வேண்டும்.
2 Jun 2023 9:28 PM IST
பாவ மன்னிப்பு தரும் நோன்பு
புனிதம் நிறைந்த ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்து திருக்குர் ஆனும், நபி மொழிகளும் விரிவாக தெரிவித்துள்ளன. பாவ மன்னிப்பு வழங்குவதுடன் மனித நேயத்தையும், இறையச்சத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ரமலான் நோன்பு அமைகின்றது.
18 April 2023 7:25 PM IST
இலக்கற்ற வாழ்வு வாழ்வல்ல
முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் உன்னத லட்சியம் இருந்தாக வேண்டும். சக மனிதனுக்கு பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர் தான் லட்சிய வழ்வு வாழ்கிறார்.
24 Feb 2023 3:04 PM IST
இஸ்லாம்: சமூக நல்லிணக்கம் காப்போம்
‘இஸ்லாம்’, ‘முஸ்லிம்’ என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே ‘நிம்மதியைத் தருதல்’ என்றும், ‘நிம்மதியைத் தருபவர்’ என்றும் தான் பொருள்.
29 Nov 2022 2:48 PM IST
உலகம் கண்டு வியந்த மாமனிதர்
எத்தனையோ கோடி மனிதர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைந்த வெற்றி என்பது மகத்தான ஒன்றாகும். நபிகளார் மனிதாபிமானம் மிக்க வராவும், திடமான சித்தம் கொண்டவராவும் இருந்தார்கள்.
11 Oct 2022 7:05 AM IST
நுபுர் சர்மாவை போல் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் கைது!
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Aug 2022 11:30 AM IST
நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்காலத்தடை
நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
19 July 2022 3:43 PM IST
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை: வெவ்வேறு மதங்கள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் - சீனா கருத்து
இந்த விவகாரத்தில் சீனா இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் சுமூகமாக ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவதாக கூறியுள்ளது.
13 Jun 2022 8:49 PM IST
நபிகள் நாயகம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை; இந்தியாவுக்கு வங்காளதேசம் பாராட்டு!
நபிகள் நாயகம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த இந்தியாவுக்கு வங்காளதேசம் அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.
13 Jun 2022 6:10 PM IST




