கைதான மேலாளர் உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு

கைதான மேலாளர் உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு

அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான மேலாளர் உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
12 April 2023 12:15 AM IST