வணிக வளாகத்தை விரைவில் கட்டி முடித்து வாடகைக்கு விட வேண்டும்

வணிக வளாகத்தை விரைவில் கட்டி முடித்து வாடகைக்கு விட வேண்டும்

பணி பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் கிடக்கும் வால்பாறை நகராட்சியின் வணிக வளாகத்தை விரைவில் கட்டிமுடித்து வாடகைக்கு விட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 April 2023 12:15 AM IST