கோவை வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி

கோவை வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி கோவை வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
17 April 2023 12:15 AM IST