மாலியில் தென்காசி இளைஞர்கள் 2 பேர் கடத்தல்; மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

மாலியில் தென்காசி இளைஞர்கள் 2 பேர் கடத்தல்; மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

கோப்ரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 5 இந்தியர்களை, ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.
9 Nov 2025 8:27 PM IST
10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் இந்தியா

10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் இந்தியா

10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது.
25 March 2025 5:41 AM IST
ஆப்பிரிக்க நாட்டில் சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்

ஆப்பிரிக்க நாட்டில் சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்

கிளர்ச்சியாளர்களுக்கும் போலீசாருக்கும் நடைபெற்ற மோதலில் முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடி உள்ளனர்.
28 Jan 2025 11:57 PM IST
ஆப்பிரிக்காவில் ராணுவ முகாம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: 40 வீரர்கள் பலி

ஆப்பிரிக்காவில் ராணுவ முகாம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: 40 வீரர்கள் பலி

தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அதிபர் இட்ரிக் டெபி உத்தரவிட்டுள்ளார்.
29 Oct 2024 8:17 AM IST
குரங்கு அம்மை பாதிப்பு அதிகரிப்பு: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை பாதிப்பு அதிகரிப்பு: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு

ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் 524 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2024 5:27 PM IST
ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 63 பேர் பலி

ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 63 பேர் பலி

ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 63 பேர் உயிரிழந்தனர்.
17 Aug 2023 4:01 PM IST
இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - சூடானில் இந்திய தூதரகம் 2ம் முறையாக எச்சரிக்கை

"இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" - சூடானில் இந்திய தூதரகம் 2ம் முறையாக எச்சரிக்கை

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுக்கும் நிலையில் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என 2வது முறையாக அறிவுறுத்தி உள்ளது.
17 April 2023 11:40 AM IST