ஊட்டியில் கோடை சீசன் தொடங்க உள்ளதால் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்-இன்று முதல் 2 மாதங்கள் வரை அமலில் இருக்கும் என போலீசார் அறிவிப்பு

ஊட்டியில் கோடை சீசன் தொடங்க உள்ளதால் மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
18 April 2023 12:30 AM IST