இன்று அட்சய திருதியை: தங்கத்தை விடுங்க.. சிம்பிளாக இதை செய்தால் போதும்

இன்று அட்சய திருதியை: தங்கத்தை விடுங்க.. சிம்பிளாக இதை செய்தால் போதும்

தங்கத்தை முதலீடாக கருதி வாங்குபவர்களுக்கு அட்சய திருதியை நாள் நல்ல தேர்வாக இருக்கும்.
30 April 2025 11:45 AM IST
அட்சய திருதியை தங்கம் விற்பனை: நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

அட்சய திருதியை தங்கம் விற்பனை: நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

நேற்றைய விலையான ஒரு பவுன் தங்கம் ரூ.71,840-க்கும், ஒரு கிராம் 8,980-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
30 April 2025 11:31 AM IST
அட்சய திருதியையும்.. 60 சிறப்புகளும்..

அட்சய திருதியையும்.. 60 சிறப்புகளும்..

தங்கம் விலை என்னதான் ஏறிக்கொண்டே சென்றாலும், அட்சய திருதியை நாளில் ஒரு குண்டு மணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்ற பலர் நினைக்கிறார்கள்.
28 April 2025 11:57 AM IST
அளவற்ற பலன்களை வழங்கும் அட்சய திருதியை வழிபாடு

அளவற்ற பலன்களை வழங்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை நாளில் லட்சுமி பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
25 April 2025 4:39 PM IST
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது அவசியமா?

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது அவசியமா?

அட்சய திருதியை நன்னாளில் செய்யும் எல்லா வகை தான தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
24 April 2025 5:15 PM IST
வளம் கொழித்த அட்சய திருதியை...

வளம் கொழித்த அட்சய திருதியை...

தமிழ் மாதமான சித்திரையின் வளர்பிறையில், அமாவாசை நாளில் இருந்து அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் வசந்தகால பண்டிகைதான் அட்சய திருதியை ஆகும்.
18 May 2024 6:17 AM IST
Mumbai: Women at a jewellery shop at Dadar on the occasion of the Akshaya Tritiya festival

அட்சய திருதியை; தமிழகத்தில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை

இந்த ஆண்டில் அட்சய திருதியையொட்டி 2 நாட்களில் தமிழகத்தில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
12 May 2024 7:50 AM IST
Bengaluru: Women at a jewellery shop on the occasion of the Akshaya Tritiya festival,

தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை

இன்று மதியம் வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் மக்கள் நகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 May 2024 9:50 AM IST
வாங்க மட்டுமல்ல.. கொடுப்பதற்கும் சிறந்த நாள் அட்சய திருதியை

வாங்க மட்டுமல்ல.. கொடுப்பதற்கும் சிறந்த நாள் அட்சய திருதியை

இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
9 May 2024 11:01 AM IST
அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

அட்சய திருதியையொட்டி தமிழக நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த ஆண்டை விட 25 சதவீத நகைகள் கூடுதலாக விற்கப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
23 April 2023 4:40 AM IST
அட்சய திருதியை: காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள்.. அலைமோதிய கூட்டம்

அட்சய திருதியை: காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள்.. அலைமோதிய கூட்டம்

சென்னையில் அட்சய திருதியை முன்னிட்டு பெரும்பாலான நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
22 April 2023 11:55 AM IST
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு

அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
22 April 2023 8:17 AM IST