சூடானில் 24 மணி நேரம் போர் நிறுத்தம்: இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

சூடானில் 24 மணி நேரம் போர் நிறுத்தம்: இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்த போதிலும் கர்தூம் நகரை விட்டுவெளியேற முடியாமல் இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 April 2023 10:45 AM IST