பெங்களூருவில் பொது இடங்களில்   முககவசம் அணிவது கட்டாயம்:  உடனே அமலுக்கு வந்தது

பெங்களூருவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம்: உடனே அமலுக்கு வந்தது

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிவது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
7 Jun 2022 4:05 AM IST