
ஜப்பானில் பிரதமர், மந்திரிகளின் சம்பளத்தை குறைக்க முடிவு
ஜப்பானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் மற்றும் மந்திரிகளின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
11 Nov 2025 11:48 AM IST
முன்னணி நடிகர்களின் சம்பளத்திற்கு புதிய கட்டுப்பாடு - தயாரிப்பாளர் சங்கம்
முன்னணி நடிகர்களின் சம்பளத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 Nov 2025 5:16 PM IST
எலான் மஸ்கிற்க்கு ரூ. 88 லட்சம் கோடி சம்பளம்
எலான் மஸ்க் சம்பள உயர்வால் டெஸ்லாவின் பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
7 Nov 2025 9:43 PM IST
கர்நாடகா: 2 ஆண்டுகளாக சம்பளம் இல்லை; அரசு அலுவலகம் முன் தற்கொலை செய்த ஊழியர்
கலபுரகி நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நூலக பணியாளர் ஒருவர் சம்பளம் கொடுக்காததற்காக, தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2025 10:24 PM IST
மலையாள திரை உலகில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் முதல் நடிகை
நடிகை மஞ்சு வாரியர் ஒரு படத்திற்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார்.
12 Sept 2025 6:19 AM IST
அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகிறது ஜாக்பாட்!
பல பொருட்களை வாங்க பணம் இருக்கும் என்பதால் பொருட்களை வாங்கும் அளவு அதிகரிக்கும்.
12 Sept 2025 3:13 AM IST
பிக் பாஸ் நிகழ்ச்சி: திரைப்பிரபலங்கள் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7-வது சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
5 Aug 2025 12:15 PM IST
உழைப்புக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதில்லை- ஆர்.கே.செல்வமணி வேதனை
வெற்றிக்கேற்ற சம்பளம் தான் கிடைக்கிறதே தவிர உழைப்புக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை என இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியுள்ளார்.
31 July 2025 8:51 AM IST
சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை அடுத்த மாதம் முதல் கம்ப்யூட்டர் வழியாக அனுப்ப அரசு உத்தரவு
சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை அடுத்த மாதம் முதல் கம்ப்யூட்டர் வழியாக அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
18 July 2025 5:51 PM IST
ஆனந்த் அம்பானிக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
2 July 2025 8:35 AM IST
திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ரீலீலா!
நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் 4 படங்களும், இந்தி மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படமும் தன் கைவசம் வைத்துள்ளார்.
16 Jun 2025 4:21 PM IST
சம்பளத்தை குறைத்த நடிகர் பிரபாஸ்.. ஏன் தெரியுமா?
நடிகர் பிரபாஸ் இயக்குனர் மாருதி இயக்கத்தில் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார்.
7 Jun 2025 6:34 AM IST




