கத்தியுடன் திரிந்த ரவுடி கைது

கத்தியுடன் திரிந்த ரவுடி கைது

புதுவை குரும்பாம்பேட் பகுதியில் கையில் கத்தியுடன் திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25 April 2023 10:33 PM IST