
சிவபெருமானின் அருளால் மகா விஷ்ணுவுக்கு கிடைத்த சங்கு - சக்கரம்
ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், ‘திருசங்கை மங்கை’ என்று அழைக்கப்படுகிறது.
7 Sept 2025 2:18 PM IST
மகாவிஷ்ணு விவகாரம்: தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம்
மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
25 Sept 2024 3:14 AM IST
சர்ச்சைப் பேச்சு வழக்கில் கைதான மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
மேடைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Sept 2024 8:27 PM IST
மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்
மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
17 Sept 2024 7:14 PM IST
மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு
அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டிருந்தார்.
14 Sept 2024 4:50 PM IST
மகாவிஷ்ணு விவகாரம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறதா பள்ளிக் கல்வித்துறை..?
அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்தி இருந்தது.
10 Sept 2024 5:25 AM IST
'மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு' - துரை வைகோ
பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது சனாதன சொற்பொழிவு என துரை வைகோ விமர்சித்துள்ளார்.
7 Sept 2024 11:24 PM IST
மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு
மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா பேட்டியளித்துள்ளார்.
7 Sept 2024 5:03 PM IST
மகாவிஷ்ணுவின் 11-வது அவதாரமாக மாற நினைக்கிறார் பிரதமர் மோடி - கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கே
மக்களவைத் தேர்தலில் மதத்தின் பெயரால் பா.ஜனதாவை வெற்றி பெற அனுமதிக்க கூடாது என்று மக்களிடம் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 Jan 2024 7:11 PM IST
புரட்டாசி சனிக்கிழமை சிறப்புகள்
புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.
5 Oct 2023 5:56 PM IST
நவக்கிரக அந்தஸ்து பெற்ற சுவர்பானு
ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர இவருக்கு 18 ஆண்டுகள் ஆகின்றன.
3 Oct 2023 7:14 PM IST
சங்கு-சக்கரத்துடன் அருளும் கோதண்டராமர்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த பொன்பதர்கூடம் என்ற ஊரில் உள்ள கோதண்டராமர், வில்-அம்பு இன்றியும், கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியும் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார்.
7 April 2023 5:58 PM IST




