சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி
தமிழ் மொழி, தமிழர் கலாசாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
5 Sep 2024 9:05 AM GMTசிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்: பிரதமர் மோடி அறிவிப்புக்கு வரவேற்பு
திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகிறது.
5 Sep 2024 7:15 AM GMTமலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை - பிரதமர் மோடி அறிவிப்பு
மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
20 Aug 2024 2:14 PM GMTதிருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
7 Aug 2024 5:27 PM GMTபடத்துக்காக கடும் விரதம் இருக்கும் நடிகை
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு, ‘திருக்குறள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது
7 July 2024 1:46 AM GMTதிருவள்ளுவர், வள்ளலாரின் உண்மையான அடையாளத்தை தி.மு.க. அழிக்கிறது: தமிழக பாஜக குற்றச்சாட்டு
திராவிடம், திராவிடர், திராவிட மாடல் என்று திரும்ப திரும்பச் சொல்லி, தமிழ், தமிழர் அடையாளத்தை அழித்து வரும் கூட்டம் தி.மு.க. என தமிழக பா.ஜ.க குற்றம்சாட்டி உள்ளது.
26 May 2024 6:37 AM GMTதிருவள்ளுவர் மனிதப் பிறவி அல்ல, தெய்வீகமானவர் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
திருவள்ளுவரின் மாணவன், சிஷ்யன் என்பதில் தான் பெருமை கொள்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
24 May 2024 4:57 PM GMTகவர்னர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்
கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2024 5:53 PM GMTகவர்னர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை - மீண்டும் சர்ச்சை
கவர்னர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடைஅணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
23 May 2024 4:27 PM GMTதிருக்குறள், திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் கவர்னருக்கு இல்லை: கனிமொழி
மும்மொழி கொள்கை அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கனிமொழி கூறினார்.
17 Jan 2024 12:30 AM GMTதிருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்றும் வழிகாட்டியவர் வள்ளுவர் என்று மு.க ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ளார்.
16 Jan 2024 6:26 AM GMTபாரதிய சனாதன பாரம்பரியத்தின் துறவி.. திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்: கவர்னர் ஆர்.என்.ரவி
காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பகிர்ந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
16 Jan 2024 5:00 AM GMT