ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;  ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
5 May 2023 7:06 PM IST