ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஒருவர் சாவு; 22 பேர் படுகாயம்

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஒருவர் சாவு; 22 பேர் படுகாயம்

ஜப்பானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும் 22 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
6 May 2023 9:54 PM IST