மலேசியாவில் விபத்தில் சிக்கிய பிரபல பின்னனி பாடகி ரக்ஷிதா சுரேஷ்..!

மலேசியாவில் விபத்தில் சிக்கிய பிரபல பின்னனி பாடகி ரக்ஷிதா சுரேஷ்..!

மலேசியாவில் பாடகி ரக்‌ஷிதா சுரேஷ் சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 10 வினாடிகளில் முழு வாழ்க்கையும் கண் முன் வந்து சென்றதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
7 May 2023 3:42 PM IST