
மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டினர் நாடு கடத்தல்
சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது.
23 March 2025 2:46 AM IST
மணிப்பூரில் மெய்தி சமூகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிர்ப்பு
மெய்தி சமூகத்துக்கு எதிராக, குறிப்பாக நீதிபதிக்கு எதிராக எந்த தவறான எண்ணமும் இல்லை என்று சுராசந்த்பூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் கூறியுள்ளது.
22 March 2025 4:44 AM IST
மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 17 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் தடைசெய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
21 Feb 2025 10:43 AM IST
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
13 Feb 2025 7:44 PM IST
மணிப்பூரில் கலவர பகுதியில் ஆறுதல் கூறச்சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் - போராடியவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு
மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதியில், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறச்சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதை எதிர்த்து போராடியவர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.
30 Jun 2023 1:45 AM IST
மணிப்பூரில் கலவரம் நீடிப்பு மத்திய மந்திரியின் வீட்டைத்தாக்கி தீயிட்டு கொளுத்த முயற்சி
மணிப்பூரில் கலவரம் நீடிக்கிறது. மத்திய மந்திரியின் வீட்டைத்தாக்கி, தீயிட்டுக்கொளுத்த முயற்சி நடந்தது.
17 Jun 2023 1:02 AM IST
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை
மணிப்பூரில் கலவரம் நடைபெற்று வந்த நிலையில் அமைதி திரும்ப வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட் செய்துள்ளார்.
7 May 2023 7:36 PM IST




