பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை - பிரதமர் மோடி பெருமிதம்

"பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை" - பிரதமர் மோடி பெருமிதம்

பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலை கட்டுமானத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
2 July 2025 8:33 AM IST
4 வழிச்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் பலி

4 வழிச்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் பலி

விருது நகர் அருகே 4 வழிச்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக்-சரக்கு வேன் மோதியதில் 3 பேர் பலியாகினர்.
12 Feb 2025 10:57 PM IST
4 வழிச்சாலையால் தவிக்கும் மாணவர்கள்

4 வழிச்சாலையால் தவிக்கும் மாணவர்கள்

திருவண்டார்கோவிலில் 4 வழிச்சாலையால் மாணவர்கள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
24 Aug 2023 11:05 PM IST
4 வழிச்சாலைக்கு வந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல்

4 வழிச்சாலைக்கு வந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல்

மதகடிப்பட்டு வாரச்சந்தை வழியாக தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இதனால் புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலைக்கு கடைகள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
27 Jun 2023 10:31 PM IST
மப்பேடு முதல் பண்ணூர் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

மப்பேடு முதல் பண்ணூர் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு முதல் பண்ணூர் வரை இருந்த இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
6 May 2023 1:10 PM IST
4 வழிச்சாலை தரமாக அமைக்கப்படவில்லை

4 வழிச்சாலை தரமாக அமைக்கப்படவில்லை

திண்டிவனம்-மரக்காணம் இடையே 4 வழிச்சாலை தரமாக அமைக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்
18 Sept 2022 12:15 AM IST
ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.
17 Sept 2022 2:23 AM IST
4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

குமரியில் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
4 Aug 2022 4:44 AM IST