மின் விளக்குகள் எரியாததால் விபத்து  அபாயம்

மின் விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி-கோவை சாலை ஆச்சிப்பட்டியில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
16 May 2023 2:00 AM IST