எள் அறுவடை பணிகள் தீவிரம்

எள் அறுவடை பணிகள் தீவிரம்

தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோடை மழை காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
17 May 2023 1:21 AM IST