
தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:31 AM IST
தூத்துக்குடியில் அரசு அலுவலகங்களில் தூய்மை இயக்க உறுதிமொழி ஏற்பு
கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள தேவையில்லாத கழிவுகளை சேகரித்து அகற்றும் நிகழ்வு நடந்தது.
19 Sept 2025 9:49 PM IST
கறம்பக்குடி அரசு அலுவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டது
கறம்பக்குடியில் பயன்பாடு இன்றி பாழடைந்து கிடந்த அரசு அலுவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டது. விரைவில் அங்கு புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
22 Jun 2023 12:28 AM IST
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.04.2023 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 May 2023 11:54 AM IST




