சரத்பாபு மறைவு: நெருக்கமான பழக்கம் பொறுக்க முடியாத  துயரம் தருகிறது - வைரமுத்து இரங்கல்

சரத்பாபு மறைவு: நெருக்கமான பழக்கம் பொறுக்க முடியாத துயரம் தருகிறது - வைரமுத்து இரங்கல்

சரத்பாபுவின் புன்னகை மரணத்தை மறக்கச்செய்கிறது என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
22 May 2023 7:38 PM IST