நெல்லையில் மின் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லையில் மின் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லை தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
28 Oct 2025 10:47 AM IST
பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம்: 14 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம்: 14 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

பீகாரில் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5 July 2024 9:28 PM IST
அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு - பொறியாளர்களுக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு - பொறியாளர்களுக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குடிசை மாற்று வாரிய பொறியாளர்களுக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
27 July 2023 5:06 PM IST
குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து: மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து: மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

குவைத்தில் 12,000 இந்திய பொறியாளர்கள் பணியிழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Nov 2022 2:39 PM IST
பொறியாளர்கள், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பொறியாளர்கள், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST
இலங்கையில் மின்வாரிய பொறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

இலங்கையில் மின்வாரிய பொறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

இலங்கையில் இன்று மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல இடங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட்டது.
9 Jun 2022 7:25 PM IST
மழைநீர் வடிகால் பணிகள் தாமதமானால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

"மழைநீர் வடிகால் பணிகள் தாமதமானால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்" - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பணிகளை முறையாக செயல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
9 Jun 2022 2:39 PM IST