
பணக்காரர்களின் பல கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யும் போது, ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்கினால் அரசு திவாலாகி விடுமா? பா.ஜனதாவுக்கு, டி.கே.சிவக்குமார் கேள்வி
பணக்காரர்களின் பல கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யும் போது, ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்கினால் அரசு திவாலாகி விடுமா? என்று பா.ஜனதாவுக்கு, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
6 Aug 2023 3:15 AM IST
கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 2 ஆயிரம் சி.பி.எஸ்.இ. மாதிரி பள்ளிகள் - துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 2 ஆயிரம் சி.பி.எஸ்.இ. மாதிரி பள்ளிகள் திறக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
5 Aug 2023 3:45 AM IST
மேகதாது விவகாரம்: துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!
மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3 July 2023 10:49 AM IST
"காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி" - துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
31 May 2023 8:51 AM IST




