
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 3-வது வழித்தடத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058 கோடியில் ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 3-வது வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.4 ஆயிரத்து 58 கோடியே 20 லட்சம் மதிப்பில் 3 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
14 Sept 2023 12:25 PM IST
3-வது வழித்தடத்தில் உள்ள நேருநகர்- சிப்காட் இடையே 2027-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் சேவை
3-வது வழித்தடத்தில் உள்ள நேரு நகர்- சிப்காட் இடையே 2027-ம் ஆண்டுக்குள் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்றும், இது ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு பலன் கொடுக்கும் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
31 May 2023 12:21 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




