பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டார்.
1 Jun 2023 11:30 PM IST