
இந்திய கடல்சார் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு: தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்
மும்பையில் நடக்கும் இந்திய கடல்சார் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று உரையாற்றுகிறார்.
29 Oct 2025 7:14 AM IST
நாளை பம்பையில் நடைபெறுகிறது அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
நாளை (சனிக்கிழமை) நடைபெறும் சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமம் விழாவை முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.
19 Sept 2025 12:51 PM IST
அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு
அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Sept 2024 1:20 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கு: மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
6 Sept 2024 6:52 AM IST
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
24 April 2024 4:14 AM IST
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல மனு: தள்ளுபடி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு
பொது நல மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
9 Jan 2024 5:17 AM IST
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு: மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
தமிழக அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, சி.பி.ஐ. பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Oct 2023 2:28 AM IST
ரெயில் விபத்து: ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உடன் தமிழக குழு சந்திப்பு..!
ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
3 Jun 2023 8:27 PM IST




