விக்ரம் பிரபு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

விக்ரம் பிரபு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

விக்ரம் பிரபு தற்போது நடித்துள்ள திரைப்படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
4 Jun 2023 10:24 PM IST