இது ஒரு வரலாற்று சோகம்

இது ஒரு வரலாற்று சோகம்

நெஞ்சை பதற வைக்கும் ஒரு கோர ரெயில் விபத்து ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகானகா பஜார் ரெயில் நிலையம் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணிக்கு நடந்து இருக்கிறது.
5 Jun 2023 1:22 AM IST