
பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பைக் டாக்சி ஓட்டுநர் கைது
பைக்கில் ஏறியதில் இருந்து பெண்ணின் கால்கள் மீது கையை வைத்தபடியே பயணித்துள்ளார்.
10 Nov 2025 10:28 AM IST
தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து
தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
14 Oct 2025 2:10 PM IST
திருநெல்வேலி: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ராஜவல்லிபுரம் அருகே பைக்கில் மது போதையில் வந்த 2 பேர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
8 Oct 2025 9:47 PM IST
ஓட்டுநரை காலணியால் அடித்த விவகாரம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஓட்டுநரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 8:16 PM IST
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 April 2025 8:05 AM IST
ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 March 2025 8:38 AM IST
டெல்லி: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்; 2 பேர் பலி
டெல்லியில் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
12 May 2024 9:57 PM IST
காஷ்மீர்: ஆற்றில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி; 3 பேரின் கதி என்ன?
காஷ்மீரில் ஆற்றில் கார் கவிழ்ந்துபோது, காரில் இருந்து கீழே குதித்து தப்பி சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
29 April 2024 9:39 AM IST
ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரெயில் - மக்கள் அதிர்ச்சி
70 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 Feb 2024 12:55 PM IST
மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.
3 Feb 2024 2:25 PM IST
உ.பி.: தேநீர் கடைக்குள் நள்ளிரவில் புகுந்த லாரி; 3 பேர் பலி
லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
17 Dec 2023 4:35 AM IST
மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய ஓட்டுநர்..!
போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
26 Nov 2023 1:31 AM IST




