அதிமுக வழக்கு: விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை  ஐகோர்ட்

அதிமுக வழக்கு: விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு மனுவை நாளைக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
8 Jun 2023 4:44 PM IST