கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி தொடங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு-சுகாதாரத்துறை இணை இயக்குனர் தகவல்

கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி தொடங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு-சுகாதாரத்துறை இணை இயக்குனர் தகவல்

கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி தொடங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
10 Jun 2023 12:15 AM IST