குன்னூரில் தண்டவாளம் சீரமைப்பு:நீலகிரி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

குன்னூரில் தண்டவாளம் சீரமைப்பு:நீலகிரி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

குன்னூாில் மலை ரெயில் தடம்புரண்ட பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து நீலகிரி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.
10 Jun 2023 5:00 AM IST