விசாரணைக்கு பயந்து மனைவியுடன் ராணுவ வீரர் தலைமறைவு-போலீசார் பின் தொடர்ந்த நிலையில் பரபரப்பு

விசாரணைக்கு பயந்து மனைவியுடன் ராணுவ வீரர் தலைமறைவு-போலீசார் பின் தொடர்ந்த நிலையில் பரபரப்பு

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியுடன் ராணுவ வீரர் தலைமறைவானார். மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய சில மணி நேரங்களில் தலைமறைவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
13 Jun 2023 10:47 PM IST