மூங்கில்துறைப்பட்டு அருகே விற்பனையாளரை மாற்றக்கோரி ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா; சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார்

மூங்கில்துறைப்பட்டு அருகே விற்பனையாளரை மாற்றக்கோரி ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா; சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார்

மூங்கில்துறைப்பட்டு அருகே சோப்பு உள்ளிட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க வற்புறுத்தும் விற்பனையாளரை மாற்றக்கோரி ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
15 Jun 2023 12:15 AM IST