
திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் பலி
தந்தை-மகன்கள் தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
7 Aug 2025 8:06 AM IST
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுற்றிவளைத்து என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
28 July 2025 2:00 PM IST
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
26 March 2025 7:35 AM IST
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
16 Jan 2025 8:18 PM IST
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
29 Aug 2024 12:42 PM IST
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த்
அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
15 July 2024 7:23 AM IST
திருவேங்கடத்தை அவசரமாக என்கவுண்டர் செய்ய வேண்டிய காரணம் என்ன? - அண்ணாமலை கேள்வி
சரணடைந்தவரை என்கவுண்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
14 July 2024 6:29 PM IST
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்.. நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
14 July 2024 5:05 PM IST
திருவேங்கடம் என்கவுண்டர்: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது - அன்புமணி ராமதாஸ்
திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 July 2024 1:45 PM IST
"யாரைக் காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, அவரது குடும்பத்தார் கோரிக்கைக்கிணங்க சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
14 July 2024 11:46 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
14 July 2024 7:35 AM IST
என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட துரையின் உறவினர்கள் போராட்டம் - போலீசார் பேச்சுவார்த்தை
என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட துரையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 July 2024 12:11 PM IST




