
என்.சி.இ.ஆர்.டி. ஆங்கில பாட புத்தகங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றம்; செல்வப்பெருந்தகை கண்டனம்
உரிமையை பறிக்கும் வகையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
15 April 2025 1:15 PM IST
எங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டால் நடவடிக்கை - என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை
பதிப்புரிமை சட்டத்தை மீறும்வகையில் எங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 April 2024 3:27 AM IST
என்.சி.இ.ஆர்.டி. செய்வது நியாயமானது தான் பாட புத்தக திருத்தப்பணியை கல்வியாளர்கள் எதிர்ப்பது சரியல்லபல்கலைக்கழக மானிய குழு கண்டனம்
பாட புத்தகங்களில் என்.சி.இ.ஆர்.டி. திருத்தம் செய்வது நியாயமானதுதான். அதை கல்வியாளர்கள் எதிர்ப்பது சரியல்ல என்று பல்கலைக்கழக மானிய குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
17 Jun 2023 2:15 AM IST




