காங்கிரசில் சேருவதற்கு பதில் கிணற்றில் குதித்து விடுவேன் - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு.

"காங்கிரசில் சேருவதற்கு பதில் கிணற்றில் குதித்து விடுவேன்'' - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு.

“காங்கிரசில் சேருவதற்கு பதில் கிணற்றில் குதித்து விடுவேன்'' என கூறியதாக அந்த கட்சியில் சேர வந்த அழைப்பை நிராகரித்தது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி நினைவு கூர்ந்து பேசினார்.
18 Jun 2023 1:45 AM IST