மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
19 Jun 2023 12:30 AM IST