நானும் கட்சி பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன் - அஜித்பவாரை தொடர்ந்து, சகன் புஜ்பால் பேச்சு

'நானும் கட்சி பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்' - அஜித்பவாரை தொடர்ந்து, சகன் புஜ்பால் பேச்சு

தேசியவாத காங்கிரசில் கட்சி பணியாற்ற தானும் ஆர்வமாக இருப்பதாக அஜித்பவாரை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பாலும் கூறியுள்ளார்.
23 Jun 2023 1:15 AM IST