இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்த நயாகரா அருவி - பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ஏற்பாடு

உலகப் புகழ் பெற்ற நயாகரா அருவி இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.
23 Jun 2023 10:52 PM IST