
பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்பனை: தோட்டக்கலை துறை அலுவலர் உள்பட 3 பேர் கைது
விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்றதாக கூடலூர் தோட்டக்கலைத் துறை அலுவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Feb 2025 1:11 PM IST
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
சிவமொக்காவில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் உள்பட 2 பேரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 12:15 AM IST
வீட்டுமனை பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்; அரசு அதிகாரி கைது
வீட்டுமனை பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
29 Jun 2023 12:15 AM IST
நிலப்பிரச்சினையை தீர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
நிலப்பிரச்சினையை தீர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2023 12:15 AM IST




