சிவாங்கியை பாராட்டிய பொன்னியின் செல்வன் பாடகி

சிவாங்கியை பாராட்டிய "பொன்னியின் செல்வன்" பாடகி

மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
26 Jun 2023 11:29 PM IST