
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம்
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சிக்கு இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் மத்தியஸ்தராக நியமித்துள்ளது.
2 July 2025 6:55 AM
திரைப்படங்கள் ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடைகோரிய வழக்கு : கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தள்ளுபடி செய்தார்.
27 Jun 2025 1:23 AM
'அவசியமற்ற முடிவு'- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் சங்கம் பதில்
நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்கக்கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
30 Oct 2024 3:30 PM
கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார்
'நடிகர் கமல் கால்ஷீட் தருவதாக உத்திரவாதம் கொடுத்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரிடம் இருந்து கால்ஷீட் பெற்றுத் தர வேண்டும்' என திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளது.
3 May 2024 1:19 PM
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம் - 'ரத்னம்' பட விவகாரத்தில் கொந்தளித்த நடிகர் விஷால்
ரத்னம் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதாக நடிகர் விஷால் தெரிவித்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
26 April 2024 10:33 AM
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற இருந்த 'கலைஞர் 100' விழா ஒத்திவைப்பு
மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
8 Dec 2023 8:23 AM
தயாரிப்பாளர்களுடன் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் - தென்னிந்திய நடிகர் சங்கம்
தயாரிப்பாளர்களுடன் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
3 July 2023 9:22 AM
சினிமா துறையில் வெடிக்கும் பூகம்பம் - நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
நடிகைகள் அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்டோர் மீது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்க கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 July 2023 2:29 PM