
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தொடக்கம்
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
15 Feb 2025 3:14 PM IST
நோன்பு கஞ்சியுடன் பல்செட்டை விழுங்கிய மூதாட்டி... லாவகமாக எடுத்து உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
92 வயதான மூதாட்டியின் உணவுக்குழலில் பல்செட் சிக்கிய நிலையில், அரசு மருத்துவர்கள் போராடி அவரது உயிரை மீட்டுள்ளனர்.
24 March 2024 5:00 PM IST
குழந்தையின் வலது கை அகற்றம் ஏன்? ராஜீவ் காந்தி மருத்துவமனை விளக்கம்
செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையின் கை அழுகியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
2 July 2023 5:42 PM IST




